Home / Recipes / Milk boli

Photo of Milk boli by T.n. Lalitha at BetterButter
786
7
0.0(0)
0

Milk boli

Mar-05-2018
T.n. Lalitha
60 minutes
Prep Time
40 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Milk boli RECIPE

பாலில் செய்த போளி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert

Ingredients Serving: 8

  1. பால் - 1.5 லிட்டர்
  2. சர்க்கரை - 2 மேஜைக்கரண்ட
  3. மைதா - 2 குவளைகள்
  4. கார்ன் மாவு - 1/2 குவளை
  5. பால் (மாவு பிசைய) - 2 மேஜைக்கரண்டி
  6. தண்ணீர் - தேவையான அளவு
  7. உப்பு - சிறிதளவு
  8. பாதாம் - 2/3
  9. நெய் - 1 தேக்கரண்டி

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், மைதாமாவு, உப்பு மூன்றையும் போட்டு அதனுடன் தண்ணீர் ஊற்றிப் பிசைந்து, நெய் விட்டு கலந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
  2. பாலை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும்.
  3. பால் பாதியாக சுண்டியதும் அதில், ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, பொடித்த பாதாம் , குங்குமப்பூவை கலந்து இறக்கி தனியாக வைக்கவும்
  4. பிசைந்த மைதாமாவை சிறிய அப்பளங்களாக இட்டு, கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் எல்லா போளிகளையும் பொரித்து எடுக்கவும்.
  5. பொரித்த போளிகளை சுண்ட காய்ச்சிய பால் கலவையை மேலே ஊற்றி ஊற விட்டு பரிமாறவும். சுவையான பால் போளி ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE