Home / Recipes / Carrot Sabja Kheer

Photo of Carrot Sabja Kheer by pavumidha arif at BetterButter
367
11
0.0(0)
0

Carrot Sabja Kheer

Mar-05-2018
pavumidha arif
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Kerala
  • Frying
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 3

  1. பால் 3 கப்
  2. துருவிய கேரட் 1 கப்
  3. சப்ஜா 4 டீஸ்பூன்
  4. சக்கரை 1 டீஸ்பூன்
  5. மில்க் மெய்டு 1/2 கப்
  6. ஏலக்காய் ‌தூள் 1/2 டீஸ்பூன்
  7. பாதாம் 2
  8. முந்திரி பருப்பு 4
  9. கிஸ்மிஸ் 5

Instructions

  1. வாணலியில் நெய் ஊற்றிக் உலர் பழங்கள் வறுத்து எடுக்கவும்.
  2. சிறிது தண்ணீரில் சம்ஜா விதைகள் போட்டு ஊற வைக்கவும்
  3. மற்றொரு வாணலியில் ‌பாலை நன்றாக காய்ச்சவும்.பால் ஒரு ‌பங்காக குறையும் போது துருவிய கேரட், மில்க் மெய்டு சேர்த்து நன்கு கிளறவும்.
  4. ஏலக்காய் ‌தூள் மற்றும் ‌சக்கரை‌ சேர்த்து கிளறி விடவும்.
  5. சிறிது நேரம் கழித்து சிறிது பால் சேர்த்து உலர் பழங்களை போட்டு கிளறவும்.
  6. 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்
  7. இப்பொழுது சப்ஜா‌ விதைகளை கேரட் பாயாசத்துடன் சேர்க்கவும்.
  8. சுவையான கேரட் சப்ஜா பாயாசம் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE