Home / Recipes / Milk balls

Photo of Milk balls by Benazir Faizul at BetterButter
663
7
0.0(0)
0

Milk balls

Mar-05-2018
Benazir Faizul
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Milk balls RECIPE

விரைவில் செய்யலாம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 4

  1. சேமியா 1 கப்
  2. பால் 1/2 கப்
  3. சர்க்கரை 1/4 +1/4 கப்
  4. விப்ட் க்ரீம் 1/2 கப்
  5. நெய் 2 மேசைக்கரண்டி

Instructions

  1. கடாயில் நெய் ஊற்றி சேமியாவை கருகாமல் லேசாக வறுத்து பாலை ஊற்றி வேகவடவும்
  2. சேமியா வெந்ததும் சர்க்கரை 1/4 கப் போட்டு நன்றாக கிளறி கெட்டியாக இறக்கவும்
  3. பின் விப்ட் க்ரீமுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்றாக கெட்டியாக அடிக்கவும்
  4. சேமியா கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் போது அவற்றை பாலஸ்ஆக பிடித்து அதன் மேல் விப்ட் க்ரிம் ஊற்றி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE