Home / Recipes / Paneer Masala

Photo of Paneer Masala by Bhavani Murugan at BetterButter
313
5
0.0(0)
0

Paneer Masala

Mar-06-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer Masala RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • North Indian
  • Boiling
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. பன்னீர் - 10
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 2
  4. மஞ்சள் பொடி - 1தேக்கரண்டி
  5. மிளகாய் வத்தல் பொடி - 2ஸ்பூன்
  6. கஸ்தூரி மேத்தி
  7. மல்லி பொடி
  8. கொத்தமல்லி இலை
  9. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்

Instructions

  1. வெங்காயம், தக்காளி யை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  2. வானலியில் எண்ணெய் ஊற்றி அரைத்ததை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறவும்
  3. பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து கிளறவும்.
  4. பிறகு தண்ணீர் சேர்த்து வேக விடவும் பிறகு பன்னீரை சேர்த்து கிளறி. கரம் மசாலா, கஸ்தூரி மேதி சேர்த்து கிளறி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE