Home / Recipes / Ghee roast

Photo of Ghee roast by Nagarathinam R at BetterButter
618
7
0.0(0)
0

Ghee roast

Mar-06-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ghee roast RECIPE

நெய் ரோஸ்ட்

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 4

  1. இட்லி அரிசி 3கப்
  2. பச்சை அரிசி 1கப்
  3. உளுந்து 3/4கப்
  4. வெந்தயம் 2ஸ்பூன்
  5. நெய்
  6. உப்பு

Instructions

  1. அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 6மணி நேரம் ஊற வைக்கவும்
  2. கிரைண்டர் இல் போட்டு நன்கு அரைக்கவும்
  3. உப்பு சேர்த்து கலக்கி 4மணி நேரம் புளிக்க வைக்கவும்
  4. தோசை கல்லில் மாவை இட்டு நன்கு ரோஸ்ட் போல் வார்க்கவும்
  5. நெய் ஊற்றவும்
  6. நெய் ரோஸ்ட் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE