Home / Recipes / Beet root curd masala

Photo of Beet root curd masala by Bhavani Murugan at BetterButter
218
5
0.0(0)
0

Beet root curd masala

Mar-06-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beet root curd masala RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. பீட்ரூட் - 2
  2. தயிர்-1கப்
  3. எண்ணெய்
  4. கடுகு
  5. உளுத்தம் பருப்பு
  6. கறிவேப்பிலை
  7. தேங்காய் துறுவல்
  8. மிளகாய்
  9. பூண்டு
  10. சீரகம்

Instructions

  1. தேங்காய் துறுவல் மிளகாய் பூண்டு சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய பீட்ரூட் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு பீட்ரூட் வெந்தும் அதனுடன் அரைத்ததை சேர்த்து கிளறி இறக்கவும்
  4. பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  5. பிறகு அதனுடன் தயிர் சேர்த்து பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE