Home / Recipes / Paneer Masal

Photo of Paneer Masal by Bhavani Murugan at BetterButter
240
5
0.0(0)
0

Paneer Masal

Mar-06-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer Masal RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Kids Birthday
  • North Indian
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெங்காயம் - 1
  2. பன்னீர் - 15துண்டுகள்
  3. தக்காளி - 2
  4. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  5. உப்பு
  6. மஞ்சள் பொடி - 1தேக்கரண்டி
  7. பட்டை
  8. கிராம்பு
  9. ஏலக்காய்

Instructions

  1. பன்னீரை ஒரு டவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி ரோஸ்ட் செய்து கொள்ளவும்
  2. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வதக்கவும்
  3. பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பிறகு மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு பன்னீர் சேர்த்து கிளறி இறக்கவும்.
  6. இதை சப்பாத்திகுள் ஸ்டப் செய்து கொள்ளவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE