Home / Recipes / Milk kova

Photo of Milk kova by Rabia Hamnah at BetterButter
556
7
0.0(0)
0

Milk kova

Mar-07-2018
Rabia Hamnah
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Milk kova RECIPE

எல்லா வகையான ஸ்வீட்களுக்கும் சேர்க்கலாம். சும்மாவும் ருசிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஒன்று.

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 4

  1. பால்-1 லிட்டர்
  2. உப்பு-1/4 ஸ்பூன்
  3. சீனி- தேலைக்கு
  4. நெய்- 2 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. பாலை நன்றாக காய்ச்சவும். நன்கு பொங்கி வரும் பொழுது உப்பை சேர்க்கவும்.
  2. உப்பு சேர்ப்பதால் பால் திரன்டு வரும்.
  3. கை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
  4. கால் பதம் பால் குறைந்ததும் சீனி சேர்த்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
  5. பால் நன்கு வற்றி லேசான மஞ்சள் நிறத்தில் பால்கோவா பதம் வரும் சமையம் நெய் சேர்த்து கிளறி இறக்கி பவுலில் வைக்கவும். சுவையான பால்கோவா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE