Home / Recipes / Paneer chocalate mothak

Photo of Paneer chocalate mothak by Ramya Kannan at BetterButter
201
7
0.0(0)
0

Paneer chocalate mothak

Mar-08-2018
Ramya Kannan
10 minutes
Prep Time
12 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer chocalate mothak RECIPE

How to make paneer chocalate mothak??

Recipe Tags

  • Veg
  • Medium
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. பனீர் துருவியது- 1 கப்(100gm)
  2. பொடித்த சர்க்கரை-2 டேபிள் ஸ்பூன்
  3. கோக்கோ பவுடர்- 3 டேபிள் ஸ்பூன்
  4. அரிசி மாவு- 1 கப்
  5. உப்பு- 1 சிட்டிகை
  6. நெய்- 1 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. முதலில் துருவிய பனீர் பொடித்த சர்க்கரை கோக்கோ பவுடர் சேர்த்து நன்றாக கலந்து ஒரு மெல்லிய துணியில் சுற்றி வைத்து கொள்ளவும்
  2. மோதகம் செய்வதற்கு பதப்படுத்தப்பட்ட அரிசிமாவுடன் சிட்டிகை உப்பு சேர்த்து சுடுதண்ணீர் சேர்த்து சிறிது நெய் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்
  3. பின்னர் பன்னீர் கலவையை அரிசி மாவு உள்ளே வைத்து ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்
  4. சுவையான பனீர் சாக்லட் மோதக் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE