Home / Recipes / Paneer Dal masala

Photo of Paneer Dal masala by pavumidha arif at BetterButter
439
6
0.0(0)
0

Paneer Dal masala

Mar-08-2018
pavumidha arif
0 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Boiling
  • Frying
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. பன்னீர் 1 கப்
  2. பாசி பருப்பு 1/2 கப்
  3. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  4. வெங்காயம் 1
  5. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  6. பச்சை மிளகாய் 2
  7. மல்லித்தழை சிறிதளவு
  8. தக்காளி 2
  9. தண்ணீர் தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு
  11. கரம் மசாலா 1 டீஸ்பூன்
  12. உப்பு
  13. கடுகு ‌1/2 டீஸ்பூன்
  14. உளுந்து பருப்பு 1/2 டீஸ்பூன்
  15. சீரகம் 1/2 டீஸ்பூன்

Instructions

  1. முதலில் பாசி பருப்பை 15 நிமிடம் ஊற வைக்கவும்.பிறகு குக்கரில் பாசி பருப்பு மற்றும் தக்காளி சேர்த்து 2 விசில் வந்ததும் இறக்கவும்.
  2. பன்னீர் துண்டுகளை சிறிது எண்ணெயில் வறுத்து எடுத்து கொள்ளவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை , சீரகம் சேர்த்து நன்கு தாளிக்கவும்.
  4. பின்னர் இதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. வதங்கியதும் தக்காளி சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
  6. பிறகு இதில் மசித்த பாசிப்பருப்பு விழுதை சேர்த்து கிளறவும்.1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  7. மசாலா ‌சிறிது கெட்டி ஆனவுடன்.பன்னீர் துண்டுகளை சேர்த்து 5-7 நிமிடம் சமைக்கவும்.
  8. பின்னர் அடுப்பை அணைத்து மல்லி தழை தூவி பரிமாறவும் ‌

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE