Home / Recipes / oats sweet porridge

Photo of oats sweet porridge by Bhavani Murugan at BetterButter
870
5
0.0(0)
0

oats sweet porridge

Mar-09-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT oats sweet porridge RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Others
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. ஓட்ஸ் - 1கப்
  2. பால் - 2கப்
  3. நெய்
  4. முந்தரி பருப்பு
  5. சர்க்கரை - 3/4கப்
  6. கண்டண்ஸ்டு மில்க் (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)

Instructions

  1. கட்டி பாலில் ஓட்ஸை வேக விடவும்
  2. பிறகு சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்
  3. கண்டண்ஸ்டு மில்க் (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  4. பிறகு நெய்யில் முந்தரி பருப்பை வருத்து சேர்க்கவும்.
  5. ஓட்ஸ் பாயாசம் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE