Home / Recipes / Ghee Veg briyani

Photo of Ghee Veg briyani by Gobi Nath at BetterButter
656
5
0.0(0)
0

Ghee Veg briyani

Mar-09-2018
Gobi Nath
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ghee Veg briyani RECIPE

gee briyani

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. நெய் 150 மில்லி
  2. பிரியாணி அரிசி 1 கிலோ
  3. இஞ்சிபூண்டு விழுது 25 கிராம்
  4. வெங்காயம் 3
  5. தக்காளி 1
  6. கேரட் 6
  7. பீன்ஸ் 7
  8. சோயா(மீன்மேக்கர்) சுடுதண்ணீரில் பொட்டு எடுத்தது 50 கிராம்
  9. கிராம்பு 2
  10. பட்டை2
  11. ஏலக்காய்2
  12. பிரியாணி இலை 1
  13. முந்திரி 4
  14. அன்னாச்சி பூ 1
  15. அன்னாச்சி மொக்கு 1
  16. பச்சைமிளகாய் 2
  17. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  18. பிரியாணி மசாலா நான் வீட்டில் செய்தது 2 தேக்கரண்டி
  19. தயிர் 1/4 கப்
  20. உப்பு
  21. எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
  22. புதினா தேவையான அளவு
  23. கறிவேப்பிலை தேவையான அளவு
  24. கொத்தமல்லி தேவையான அளவு

Instructions

  1. குக்கரில் நெய் விட்டு அதில் அன்னாச்சி இலை, அன்னாச்சி மொக்கு, கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, நறுக்கிய வெங்காயம் சேர்த்து இஞ்சிபூண்டை சேர்க்கவும் பின்பு அதில் நறுக்கியதக்காளி, நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய கேரட், நறுக்கிய பீன்ஸ் சேர்த்து கிளறிவிடவும்
  2. பின்பு சோயா(மீன்மேக்கர்), மிளகாய் தூள், பிரியாணி மசாலா (நீங்கள் கடைகளில் கிடைப்பதை உபயோகிக்கலாம்)உப்பு சேர்த்து கிளறவும்.
  3. பின்பு அரிசிக்கு தேவையான தண்ணீர் விட்டு அரிசியை சேர்த்து அதில் தயிர் , எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி குக்கரை மூடி வீசில் வந்ததும் இறக்கவும்
  4. இறங்கியது நெய் விட்டு கிளறி முந்திரி சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE