Home / Recipes / Al Faham Chicken

Photo of Al Faham Chicken by Jayanthi kadhir at BetterButter
1157
2
0.0(0)
0

Al Faham Chicken

Mar-10-2018
Jayanthi kadhir
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Middle Eastern
  • Pan fry
  • Appetizers

Ingredients Serving: 3

  1. எலும்பு இல்லாத கோழி 150 கிராம்
  2. எலுமிச்சை சாறு 1 மேஜை கரண்டி
  3. இஞ்சி சிறிய துண்டு
  4. பூண்டு 1 பல்
  5. பட்டை 1
  6. லவங்கம் 2
  7. காஷ்மீரி மிளகாய் தூள் 3 டீஸ்பூன்
  8. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணெய்

Instructions

  1. முதலில் இஞ்சி பூண்டு பட்டை லவங்கம் இவை அனைத்தும் விழுதாக அரைக்கவும்
  2. பின்னர் அதை கோழி மேல் தடவி அதனுடன் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு தடவி 1 மணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்
  3. பிறகு அதை தவாவில் போட்டு 2 பக்கமும் வறுத்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE