Home / Recipes / Paneer Keer

Photo of Paneer Keer by saranya sathish at BetterButter
573
5
0.0(0)
0

Paneer Keer

Mar-10-2018
saranya sathish
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer Keer RECIPE

பன்னீர் பால் பயன்படுத்தி செய்த இனிப்பு.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. துருவிய பன்னீர் - 1/2 கப்
  2. பால் - 1/2 லிட்டர்
  3. சுண்ட காய்ச்சிய பால் - 3/4 கப்
  4. ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
  5. பாதாம் முந்திரி பொடி - 1 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துருவிய பன்னீரை சேர்க்கவும்.
  2. பின்னர் பால் சேர்த்து கைவிடாமல் 10 நிமிடம் கலந்து விடவும்.
  3. பின் சுண்டக் காய்ச்சிய பாலை சேர்த்து 5 நிமிடம் நன்றாக கிளறவும்.
  4. கடைசியில் ஏலக்காய் பொடி, முந்திரி. பாதாம் பொடி சேர்த்து நன்றாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்.
  5. நன்றாக ஆரவிடவும். பின் சிறிது நேரம் குளிரவைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE