Home / Recipes / Royal bagara baigan

Photo of Royal bagara baigan by kamala shankari at BetterButter
512
4
0.0(0)
0

Royal bagara baigan

Mar-11-2018
kamala shankari
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Royal bagara baigan RECIPE

Side dish for parotta or puri

Recipe Tags

  • Veg
  • Medium
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 4

  1. நறுக்கி கத்திரிக்காய் 10
  2. தக்காளி 3
  3. பச்சை மிளகாய் 3
  4. கிராம்பு 3
  5. ஏலக்காய் 2
  6. முந்திரி பருப்பு 10
  7. வேர்க்கடலை 1 தேக்கரண்டி
  8. எள் 1 தேக்கரண்டி
  9. உப்பு
  10. எண்ணெய் தேவையான அளவு
  11. தேங்காய் துருவல் 3 தேக்கரண்டி
  12. பால் 1 கப்
  13. வெங்காயம் 1

Instructions

  1. கத்திரிக்காய் நீளமாக நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கவும்
  3. மசாலா பொருட்கள் வறுத்து கொள்ளவும்
  4. ஆறியதும் தக்காளி சேர்த்து அரைத்து கொள்ளவும்
  5. கத்திரிக்காய் உடன் பால் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்
  6. இதனுடன் அரைத்த கலவை உப்பு சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு பதத்திற்கு வந்ததும் இறக்கவும்
  7. பரோட்டா உடன் தொட்டு கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE