Home / Recipes / Milk Manana Cake

Photo of Milk Manana Cake by Selvi Sasikumar at BetterButter
421
7
0.0(0)
0

Milk Manana Cake

Mar-11-2018
Selvi Sasikumar
15 minutes
Prep Time
45 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Milk Manana Cake RECIPE

பால்,பழம்,பட்டர்,கோதுமை மாவு சேர்த்த சத்தான கேக்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Baking
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 6

  1. பால் 300 மில்லி
  2. வாழைப்பழம் 2
  3. நாட்டு வெல்லம் 300
  4. வெண்ணெய் 50 கிராம்
  5. கோதுமை மாவு150கிராம்
  6. பேக்கிங்பவுடர் 1டேபிள் ஸ்பூன்
  7. பேக்கிங் சோடா1/2 டேபிள் ஸ்பூன்
  8. முந்திரிபருப்பு 10
  9. உப்பு 1கப்

Instructions

  1. பழம்,வெல்லம்,வெண்ணய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
  2. பின் பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  3. கலவையுடன் மாவு சேர்த்து கலக்கவும்.
  4. இட்லி பாத்திரத்தில் உப்பு தட்டி பரத்தி மூடிபோட்டு 15 நிமிடம் சிம்மில் சூடு படுத்தவும்.
  5. கேக் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி வைக்கவும்.
  6. கலவையை பாத்திரத்தில் ஊற்றி நன்கு தட்டி மேலே முந்திரிபருப்பை உடைத்து தூவவும்.
  7. கேக் பாத்திரத்தைஇட்லி பாத்திரத்தில் வைத்து 45 நிமிடம் சிம்மில் பேக் செய்யவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE