Home / Recipes / Speciap curd rice

Photo of Speciap curd rice by kamala shankari at BetterButter
397
4
0.0(0)
0

Speciap curd rice

Mar-12-2018
kamala shankari
10 minutes
Prep Time
45 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Speciap curd rice RECIPE

Tasty dish

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. பச்சரிசி 2 கப்
  2. பால் 1/2 கப்
  3. புளிக்காத தயிர் 2 கப்
  4. இஞ்சி பச்சை மிளகாய் விழுதே 2 தேக்கரண்டி
  5. வெண்ணெய் 2 தேக்கரண்டி
  6. பெருங்காயம் !/2 தேக்கரண்டி
  7. கறிவேப்பிலை சிறிது
  8. மல்லி தழை சிறிது
  9. மிளகாய் வற்றல் 3
  10. நறுக்கிய முந்திரி 2 தேக்கரண்டி
  11. எண்ணெய் 1 தேக்கரண்டி
  12. உப்பு தேவையான அளவு

Instructions

  1. சாதத்தை குழைவாக வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. சூடாக இருக்கும் போது உப்பு வெண்ணெய் பெருங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் விழுது பால் கறிவேப்பிலை மல்லி தழை சேர்த்து கலக்கவும்
  3. எண்ணெய் ஊற்றி கடுகு மிளகாய் முந்திரி திராட்சை தாளித்து சாதத்தில் கொட்டி பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE