Home / Recipes / Honey dipped fruits

Photo of Honey dipped fruits by T.n. Lalitha at BetterButter
478
4
0.0(0)
0

Honey dipped fruits

Mar-15-2018
T.n. Lalitha
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Honey dipped fruits RECIPE

தேனில் ஊறிய பழங்கள்

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Chilling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஆப்பிள் - 1
  2. வாழைப்பழம் - 1
  3. திராட்சை - 4
  4. மாம்பழம் - 1
  5. பலாப்பழம் - 4 சுளைகள்
  6. தேன் - 5 டேபிள்ஸ்பூன்
  7. ஏலக்காய் - 2

Instructions

  1. ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு கிண்ணத்தில் வைக்கவும். பழங்களின் மேல் தேனை ஊற்றி, ஏலக்காய் சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும். சுவையான தேனில் ஊறிய பழங்கள் தயார். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE