Home / Recipes / Apple Walnut Pancakes

Photo of Apple Walnut Pancakes by Sowmya Sundar at BetterButter
214
3
0.0(0)
0

Apple Walnut Pancakes

Mar-15-2018
Sowmya Sundar
300 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Apple Walnut Pancakes RECIPE

பரீட்சை நேரத்தில் கொடுக்க சத்தான ப்ரேக்பாஸ்ட் இது.ஆப்பிள் மற்றும் வால்நட் பாதாம் இவைகள் மூளை திறன் அதிகரிக்கும் உணவுகளில் முதலிடம் வகிப்பவை.வெகு விரைவில் செய்து விடலாம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Pan fry
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. ஆப்பிள் -1 துருவியது
  2. வால்நட் -1/2 கப்
  3. பாதாம் முந்திரி சேர்த்து -1/4 கப்
  4. கோதுமை மாவு -1/2 கப்
  5. பால் -3/4 கப்
  6. தயிர் -1 டேபிள் ஸ்பூன்
  7. பட்டை தூள் -1/4 டீஸ்பூன்
  8. வெல்லம்/சர்க்கரை-3 டேபிள் ஸ்பூன்
  9. வெனிலா எசன்ஸ்-1/2 டீஸ்பூன்
  10. நெய் சிறிதளவு

Instructions

  1. வால்நட் மற்றும் முந்திரி பாதாம் பருப்பை மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எல்லா பொருட்களையும் சேர்த்து கொள்ளவும்
  2. கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் (நெய் தவிர) சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும்
  3. பான் சூடானதும் சிறிய பான்கேக்ஸ் ஆக ஊற்றி சுற்றிலும் நெய் விடவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்
  4. ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி பொன்னிறமாக வேக விடவும்.
  5. மேலே தேன் ஊற்றி சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE