Home / Recipes / Buttery Sardines Toast

Photo of Buttery Sardines Toast by Ayesha Ziana at BetterButter
212
2
0.0(0)
0

Buttery Sardines Toast

Mar-16-2018
Ayesha Ziana
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kids Recipes
  • Roasting
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. கோதுமை/மல்டிகிரைன் பிரட் 6
  2. மத்தி மீன் 5
  3. உப்பில்லாத வெண்ணெய் 6 ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
  4. பூண்டு 8 பல்
  5. காரம் குறைவான பச்சை மிளகாய் 1 அல்லது குடைமிளகாய் சிறு துண்டு
  6. தட்டிய மிளகு 1/2 முதல் 1 ஸ்பூன்
  7. உப்பு தேவைக்கு

Instructions

  1. சுத்தப்படுத்திய மத்தி மீனை இட்லிப்பானையில் வைத்து 8 முதல் 10 நிமிடம் அவித்து எடுக்கவும். பின்னர் முடிந்தவரை முட்களை நீக்கி, மீனை உதிர்த்துக் கொள்ளவும் (நீக்க முடியாத சிறு முட்கள் இருந்தால் பரவாயில்லை).
  2. ஒரு பேனில் 2 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் பச்சைமிளகாயை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
  3. பின்னர் உப்பு சேர்த்து கலந்து, உதிர்த்த மீனையும் சேர்க்கவும். இடையிடையே கிளறி 2 முதல் 3 நிமிடங்கள் கழிந்து, தட்டிய மிளகு சேர்த்து கலந்து, மீன் புட்டு மாதிரி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  4. மற்றொரு பேனில் 2 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து 2 பிரட்டை மேலே வைத்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  5. பிரட்டின் மேல் பாகத்திலும் சிறிது வெண்ணெய் தடவி, பின்னர் மத்தி மீன் கலவையை ஒரு பிரட்டின் மேல் பரத்தி வைத்து, மற்றொரு பிரட்டால் மூடி சூடாகப் பரிமாறவும்.
  6. சூப்பர் சுவையில் வெண்ணெய் மத்தி மீன் டோஸ்ட் தயார். இதில் சிறு முட்கள் இருப்பதால் 2 அல்லது 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE