Home / Recipes / Banana buns

Photo of Banana buns by kavitha karunakaran at BetterButter
351
3
0.0(0)
0

Banana buns

Mar-18-2018
kavitha karunakaran
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Banana buns RECIPE

சுவையான வாழைப்பழம் பண்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Karnataka
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. வாழைப்பழம் 2
  2. தயிர் 1/4 கப்
  3. சக்கரை 2 மே.க
  4. மைதா அல்லு கோதுமை மாவு 2 க. ப்
  5. சீரகம் 1 தே. க
  6. உப்பு 1/2 தே. க
  7. சமையல் சோடா 1/2 தே. க
  8. எண்ணெய் பொறிக்க தேவையான

Instructions

  1. வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும. இதில் சக்கரையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  2. தயிரை சேர்த்து கலந்துகெள்ளவும், நன்றாக மைய பிசைந்து கொள்ளவும்.
  3. உப்பு, சோடா மற்றும் சீரகம் சேர்த்து கொள்ளவும்.
  4. இதில் மைதா அல்லது கோதுமை மாவு சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
  5. இந்த கலவையை சிறிது எண்ணெய் தடவி, 6 முதல் 8 மணி நேரம் உறவிடவும் அல்லது இரவு பிசைந்து காலை சுட்டு எடுக்கவும்.
  6. கடாயில் எண்ணெய் உற்றி, நன்கு காய்ந்ததும், மிதமான தீயில் சுட்டு எடுக்கவும்.
  7. சூடான வாழைப்பழம் பண் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE