Home / Recipes / Long wheat Kanji

Photo of Long wheat Kanji by Krishnasamy Vidya Valli at BetterButter
1711
2
0.0(0)
0

Long wheat Kanji

Mar-18-2018
Krishnasamy Vidya Valli
1 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Boiling
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 4

  1. ஊசி கோதுமை திரித்தது -8 மேஜைக்கரண்டி
  2. பால் - 1 கப்
  3. நாட்டு சர்க்கரை/கருப்பட்டி/சீனி -2 மேஜைக்கரண்டி

Instructions

  1. தேவையான அளவு மாவை எடுத்துக்கொள்ளவும்
  2. மூன்று கப் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக்கொள்ளவும்
  3. அடுப்பில் வைத்து கெட்டி தட்டாமல் அடிபிடிக்காமல் கிண்டவும்
  4. நன்றாக வெந்ததும் பால் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
  5. நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து நன்றாக கலந்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE