Home / Recipes / Mutton soup

Photo of Mutton soup by pavumidha arif at BetterButter
356
6
0.0(0)
0

Mutton soup

Mar-19-2018
pavumidha arif
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. மட்டன் அல்லது எலும்பு 1 கப்
  2. சிறிய வெங்காயம் 5
  3. தக்காளி 1
  4. உப்பு தேவையான அளவு
  5. பட்டை சிறிது
  6. ஏலக்காய் 2
  7. தண்ணீர் 3-4 கப்
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன்
  10. அரைக்க:::::::
  11. சிறிய வெங்காயம் 13
  12. பூண்டு 8
  13. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  14. மல்லி பொடி 2 டீஸ்பூன்
  15. சீரகம் 1 டீஸ்பூன்
  16. பட்டை சிறிது
  17. கிராம்பு 2

Instructions

  1. முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து கிளறவும்.
  3. பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.தக்காளி சேர்த்து கிளறவும்.
  4. இப்பொழுது மட்டன் அல்லது எலும்பை சேர்க்கவும்.5 நிமிடம் ‌பின் அரைத்த மசாலா விழுதை சேர்க்கவும்.
  5. உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  6. 8-10 விசில் வரும் வரை காத்திருக்கவும்.பின்னர் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி பரிமாறவும்.
  7. சுவையான சூப் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE