Home / Recipes / Millets Veg Pakora

Photo of Millets Veg Pakora by Saivardhini Badrinarayanan at BetterButter
148
2
0.0(0)
0

Millets Veg Pakora

Mar-19-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Millets Veg Pakora RECIPE

சிறுதானிய பக்கோடா குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவாகும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. சாமை சாதம் 1 கப்
  2. தினை மாவு 1/2 கப்
  3. அரிசி மாவு 1/4 கப்
  4. கேரட் 1 நறுக்கியது
  5. பீன்ஸ் 1/2 கப் நறுக்கியது
  6. பட்டாணி 1/2 கப்
  7. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  8. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  9. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  10. கொத்துமல்லி இலை 1/4 கப்
  11. உப்பு
  12. எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி
  13. எண்ணெய் பொறிப்பதற்கு

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் சாமை சாதம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  2. பின் அதில் அரிசி மாவு, தினை மாவு, இஞ்சி பூண்டு விழுது, காய்கறி கலவை, கொத்துமல்லி இலை, மிளகாய் தூள், ஜீரக தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. பின் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  4. பின் ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்த பின் பக்கோடா போல் பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE