Home / Recipes / Rajma Cutlet

Photo of Rajma Cutlet by Saivardhini Badrinarayanan at BetterButter
606
2
0.0(0)
0

Rajma Cutlet

Mar-20-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
490 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Pan fry
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. ராஜ்மா வேகவைத்தது 1 கப்
  2. பச்சை மிளகாய் 1 நறுக்கியது
  3. இஞ்சி 1 மேஜைக்கரண்டி நறுக்கியது
  4. பூண்டு 2 பல் நறுக்கியது
  5. கொத்துமல்லி இலை சிறிதளவு
  6. தண்டூர் மசாலா 2 மேஜைக்கரண்டி
  7. உப்பு
  8. பிரட் தூள் 1/2 கப்

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் , இஞ்சி , பூண்டு, கொத்துமல்லி இலை சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
  2. ராஜ்மாவை 8 மணி நேரம் ஊறிய பிறகு 6 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
  3. பின் வேகவைத்த ராஜ்மாவை நன்கு அரைத்து கொள்ளவும்.
  4. பின் வதக்கிய பச்சைமிளகாய் அனைத்தையும் ராஜ்மவுடன் சேர்க்கவும்.
  5. பின் அதில் பிரட் தூள்,தண்டூர் மசாலா , உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  6. பின் கட்லெட் வடிவும் செய்து கொள்ளவும்.
  7. ஒரு தோசை கல் சூடு ஆனாதும் கட்லெட் சேர்த்து நன்கு இரு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை வேகா வைத்து எடுத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE