Home / Recipes / dahi chat

Photo of dahi chat by Bhavani Murugan at BetterButter
587
3
0.0(0)
0

dahi chat

Mar-20-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Maharashtra
  • Blending
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. உருளைக்கிழங்கு - 2
  2. கேரட் - 2
  3. சாட்மசாலா பொடி - 1ஸ்பூன்
  4. சீரகம் பொடி-1தேக்கரண்டி
  5. தயிர் - 1கப்
  6. உப்பு
  7. மிளகாய் வத்தல் பொடி - 1தேக்கரண்டி
  8. வெண்ணெய்
  9. டோமெடோ சாஸ் - 1ஸ்பூன்

Instructions

  1. வானலியில் வெண்ணெய் ஊற்றி வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
  2. பிறகு துறுவிய கேரட் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு மிளகாய் வத்தல் பொடி, உப்பு, சாட்மசாலா பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்
  4. பிறகு அதனுடன் தயிர் சேர்த்து பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE