Home / Recipes / Homemade Papaya jam

Photo of Homemade Papaya jam by pavumidha arif at BetterButter
811
8
0.0(0)
0

Homemade Papaya jam

Mar-20-2018
pavumidha arif
0 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. பப்பாளி பழம் 1
  2. வெல்லம் 1/2 கப்
  3. எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்

Instructions

  1. பப்பாளி துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
  2. பின்னர் அதனை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  3. வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பிறகு வடிகட்டி ‌எடுத்து‌ மீண்டும் கொதிக்க விடவும்.
  4. கெட்டி பதம் வரும் வரை காத்திருக்கவும்.
  5. கடாயில் அரைத்த பப்பாளி விழுதை சேர்த்து கிளறவும்.10 நிமிடம் கழித்து வெல்லம் பாகு ஊற்றி கிளறவும்.
  6. 15 நிமிடம் (மிதமான தீயில்) கிளறவும்.
  7. இப்பொழுது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறவும்.10-15 நிமிடம் கழித்து ஜாம் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  8. ஜாம் நிலை சரிபார்க்க:::::: ஒரு டம்ளர் தண்ணீரில் 1 டீஸ்பூன் பப்பாளி ஜாம்மினை போட்டு அது கீழே சென்று விட்டால் ஜாம் தயார் நிலையில் உள்ளது.
  9. இதனை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைக்கலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE