Home / Recipes / Popcorn chicken

Photo of Popcorn chicken by Surya Rajan at BetterButter
368
2
0.0(0)
0

Popcorn chicken

Mar-24-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Snacks

Ingredients Serving: 2

  1. சிக்கன் சிறிய துண்டுகள்
  2. அரிசி மாவு :3 ஸ்பூன்
  3. சோள மாவு : 3 + 2 ஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  5. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  6. முட்டை : 1
  7. எண்ணெய்
  8. உப்பு

Instructions

  1. சிக்கன் துண்டுகளுடன் முட்டை , 2 ஸ்பூன் சோள மாவு , உப்பு , மிளகாய் தூள் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. அரிசி மாவு மற்றும் சோள மாவினை கலந்து கொள்ளவும்
  3. எண்ணெய் சூடு செய்து சிக்கன் துண்டுகளை அரிசி சோள மாவு கலவையில் தோய்த்து பொறித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE