Home / Recipes / Brocoli badam soup

Photo of Brocoli badam soup by vani vani at BetterButter
258
5
0.0(0)
0

Brocoli badam soup

Mar-24-2018
vani vani
1 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Boiling
  • Soups
  • Healthy

Ingredients Serving: 2

  1. புரோகோழி - 150 கிராம்
  2. பாதாம் - 50 கிராம்
  3. பிரஸ் கிரிம் - 5 tsp
  4. வெண்ணெய் - 3tsp
  5. உப்பு - சிறிதளவு
  6. மிளகு தூள் - சிறிதளவு
  7. தண்ணீர்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  2. கொதிக்கும் தண்ணீரில் புரோகோழி சேர்த்து 5 நிமிடம் கழித்து எடுக்கவும்
  3. ஊறவைத்த பாதாம மற்றும்் புரோகோழி சேர்த்து அரைக்கவும்.
  4. வாணலியில் வெண்ணெய் சேர்த்து சூடானதும் அரைத்த கலவல தேவையான நீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்
  5. பிரஸ் கிரிம், மிளகு தூள்,உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE