Home / Recipes / Unripe banana pachadi

Photo of Unripe banana pachadi by kamala shankari at BetterButter
238
2
0.0(0)
0

Unripe banana pachadi

Mar-24-2018
kamala shankari
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 3

  1. வாழைக்காய் 1
  2. தேங்காய் துருவல் 1/2 கப்
  3. மிளகாய் 2
  4. கொத்தமல்லி சிறிது
  5. கறிவேப்பிலை சிறிது
  6. தயிர் 2 கப்
  7. உப்பு தேவையான அளவு
  8. காயம் தேவையான அளவு

Instructions

  1. வாழைக்காய் இரண்டாக வெட்டி குக்கரில் வேகவைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்
  2. தேங்காய் மிளகாய் மல்லி கறிவேப்பிலை நைசாக அரைக்கவும்
  3. தயிரில் உப்பு வாழைக்காய் அரைத்த விழுது சேர்த்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அதன் மேல் கொட்டவும்
  5. பிரியாணி உடன் பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE