Home / Recipes / Mushroom pepper masala

Photo of Mushroom pepper masala by Jayanthi kadhir at BetterButter
266
2
0.0(0)
0

Mushroom pepper masala

Mar-25-2018
Jayanthi kadhir
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Maharashtra
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. காளான் 200 கிராம்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. இஞ்சி 1 துண்டு
  5. பூண்டு 5 பல்
  6. பச்சை மிளகாய் 2
  7. காஷ்மீரி மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  8. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  9. மிளகு தூள் 2 டீஸ்பூன்
  10. மாங்காய் தூள் 1/2 டீஸ்பூன்
  11. ஜீரக தூள் 1 டீஸ்பூன்
  12. கரம் மசாலா 1 டீஸ்பூன்
  13. உப்பு
  14. எண்ணெய்
  15. கொத்தமல்லி

Instructions

  1. வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஜீரகம் தாளிக்கவும்
  2. பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 30 வினாடிகள் வதக்கவும்
  3. பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பின் அதில் அனைத்து மசாலா பொருட்கள் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. பின்னர் அதில் அரிந்து வைத்துள்ள காளான் சேர்த்து வேகும் வரை வதக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE