Home / Recipes / Chicken 65

Photo of Chicken 65 by Surya Rajan at BetterButter
347
2
0.0(0)
0

Chicken 65

Mar-25-2018
Surya Rajan
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying

Ingredients Serving: 2

  1. சிக்கன் சிறிய துண்டுகள்
  2. சோள மாவு : 3  ஸ்பூன்
  3. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  5. கரம் மசாலா : ½ ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  7. தயிர் : 2 ஸ்பூன்
  8. முட்டை : 1
  9. எண்ணெய்
  10. உப்பு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் முட்டை ,சோள மாவு , உப்பு , மிளகாய் தூள் , இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, மஞ்சள் தூள், தயிர்  சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் சிக்கன் துண்டுகள் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்
  3. எண்ணெய் சூடு செய்து சிக்கன் துண்டுகளை பொறித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE