Home / Recipes / sukiyaki

Photo of sukiyaki by Bhavani Murugan at BetterButter
321
2
0.0(0)
0

sukiyaki

Mar-25-2018
Bhavani Murugan
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • Japanese
  • Boiling
  • Appetizers
  • Healthy

Ingredients Serving: 4

  1. டோபு(tofu) - 1 பாக்கெட்
  2. முட்டைகோஸ் - 1/2
  3. வெங்காயம் - 1
  4. மஸ்ரூம்-5
  5. கேரட் - 2
  6. சிக்கன்-4துண்டுகள்(வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  7. சோயா சாஸ் - 4மேஜை கரண்டி
  8. சேக்(sake) - 4மேஜை கரண்டி
  9. ப்ரவுன் சுகர்-2மேஜை கரண்டி
  10. எண்ணெய் - 1ஸ்பூன்
  11. நூடில்ஸ்-1/2பாக்கெட்

Instructions

  1. நூடில்ஸை தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்
  2. சிக்கன் துண்டுகளை மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  3. பிறகு பேனில் எண்ணெய் ஊற்றி சிக்கன் சேர்த்து வதக்கவும்
  4. பிறகு வெங்காயம், டோபு,நூடில்ஸ் முட்டைகோஸ், கேரட், சேர்த்து
  5. பிறகு சோயா சாஸ், ப்ரவுன் சுகர், சேக் (sake) சேர்த்து கிளறவும் சூப் பதம் வந்தவுடன் இறக்கவும்.
  6. ஜப்பானில் சூப் கொதிக்கும் போதே கிண்ணத்தில் ஊற்றி பரிமாருவார்கள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE