Home / Recipes / Healthmix dates ladoo

Photo of Healthmix dates ladoo by pavumidha arif at BetterButter
196
7
0.0(0)
0

Healthmix dates ladoo

Mar-26-2018
pavumidha arif
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. சத்து மாவு 1/4 கப்
  2. பேரிச்சம் பழம் 1/2 கப்
  3. பாதாம் 10
  4. முந்திரி பருப்பு 8
  5. பிஸ்தா 5
  6. அத்தி பழம் 7
  7. உலர் திராட்சை 8
  8. ஏலக்காய் ‌தூள் 1 டீஸ்பூன்
  9. பொட்டு கடலை 4 டீஸ்பூன்
  10. துருவிய தேங்காய் 1 டீஸ்பூன்
  11. நெய் 2 டீஸ்பூன்

Instructions

  1. கடாயில் சத்து மாவினை 5-7 நிமிடம் வரை சிறு தீயில் வறுத்து எடுக்கவும்.
  2. மற்றொரு கடாயில்‌ பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா இவற்றை வறுத்து எடுக்கவும்.வறுத்து பின் அரைக்கவும்.
  3. மிக்ஸியில் பேரிச்சம் பழம் மற்றும் அத்தி பழம் இவற்றை கரகரப்பாக அரைக்கவும்.
  4. உடைத்த கடலை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து அரைக்கவும்.
  5. பின்னர் ஓர் அகன்ற பாத்திரத்தில் வறுத்து எடுத்த சத்து மாவு, உடைத்த கடலை பொடி, பாதாம், பிஸ்தா, முந்திரி பொடி, உலர் திராட்சை,பேரிச்சை மற்றும் அத்தி பழம் அரைத்த விழுது,துருவிய தேங்காய் மற்றும் சிறிது நெய் சேர்த்து கிளறவும்.
  6. பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  7. சுவையான ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த லட்டு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE