Home / Recipes / Pan adaai

Photo of Pan adaai by Balajayasri Dhamu at BetterButter
442
4
0.0(0)
0

Pan adaai

Mar-26-2018
Balajayasri Dhamu
12 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pan adaai RECIPE

அரிசி தனியாக ஊறவைத்து அரைத்து கொள்ளவும்பருப்புஇரண்டையும் சேர்த்து ஊறவைத்து அரைத்து கொள்ளவும்4மணி நேரம் ஊறவேண்டும் 6 மணி நேரம் கழித்து சமைக்கவும்ஊறவைத்து அரைக்கும் நேரம் சேர்க்க வில்லை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Andhra Pradesh
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சரிசி1 கப்
  2. இட்லி அரிசி 1கப்
  3. துவரம் பருப்பு1/4கப்
  4. உளுந்து1/4 கப்
  5. சிரகம்1/2தேக்கரண்டி
  6. வரமிளகாய்10
  7. உப்பு தேவையான அளவு
  8. கடுகு1/2தேக்கரண்டி
  9. உளுந்து1/2தேக்கரண்டி
  10. கடலைப்பருப்பு 1/2தேக்கரண்டி
  11. நல்ல எண்ணெய்50 ml
  12. கறிவேப்பிலை சிறிது

Instructions

  1. அரிசி அரைத்து கொள்ளவும்
  2. துவரம் பருப்பு உளுந்து சிரகம் வரமிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. இவற்றை ஒரே பாத்திரத்தில் போட்டு கொண்டு உப்பு சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும்
  4. பின் தாளிக்க நல்ல எண்ணெய் 1தேக்கரண்டி சேர்த்து கடுகு ஊளுந்து கடலை பருப்பு சேர்த்து தாளித்துமாவில் கொட்டிகொள்ள வேண்டும்
  5. கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்
  6. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இரண்டு கரண்டி மாவு ஊற்றவும்
  7. தட்டு வைத்து முடிக் கொள்ள வேண்டும்
  8. 2நிமிடம் கழித்து திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும் நன்றாக மொறு மொறுப்பாக வரும் போது எடுத்து பரிமாறவும்
  9. வெங்காயம் சட்னியுடன் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE