Home / Recipes / Idly upma

Photo of Idly upma by kamala shankari at BetterButter
517
2
0.0(0)
0

Idly upma

Mar-27-2018
kamala shankari
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Basic recipe
  • Vegan

Ingredients Serving: 2

  1. அவித்த இட்லி 5
  2. உப்பு தேவையான அளவு
  3. மிளகாய் 2
  4. எண்ணெய் தாளிக்க
  5. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை சிறிது
  7. கடுகு தாளிக்க
  8. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்

Instructions

  1. இட்லியை உதிர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. நன்கு வதங்கியதும் உதிர்த்த இட்லி சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும்
  4. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE