Home / Recipes / Sheswan noodles

Photo of Sheswan noodles by Surya Rajan at BetterButter
510
2
0.0(0)
0

Sheswan noodles

Mar-27-2018
Surya Rajan
2 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu

Ingredients Serving: 2

  1. நூடுல்ஸ்
  2. வெங்காயம் : 1
  3. எண்ணெய் : 1 ஸ்பூன்
  4. உப்பு
  5. கொத்தமல்லி தழை
  6. ஷேஸ்வான் சாஸ் : 1 - 2 ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது : 1 ஸ்பூன்
  8. வினிகர் : ½ ஸ்பூன்

Instructions

  1. தண்ணீர் கொதிக்க வைத்து நூடுல்ஸ் யை வேக வைத்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு  சேர்த்து வதக்கவும்
  3. பின் உப்பு,வேக வைத்த காய்கறிகள், ஷேஸ்வான் சாஸ் சேர்த்து வதக்கவும் பின் வேக வைத்த  நூடுல்ஸ் சேர்த்து கிளறவும் வினிகர், கொத்தமல்லி தழை சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE