Home / Recipes / Jowar parotta

Photo of Jowar parotta by saranya sathish at BetterButter
421
4
0.0(0)
0

Jowar parotta

Mar-28-2018
saranya sathish
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. சோளமாவு - 1 1/2 கப்
  2. கோதுமை மாவு - 1/2 கப்
  3. தண்ணீர் – தேவையான அளவு
  4. உப்பு – தேவையான அளவு
  5. எண்ணெய் – தேவையான அளவு

Instructions

  1. சோள மாவு, கோதுமை மாவு, உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். பின்னர் 1/2 மணி நேரம் ஊற விடவும்.
  2. ஊறிய மாவில் ஒரு உருண்டை எடுத்து மெல்லியதாக வட்டமாக திரட்டி அதன் மீது பரவலாக எண்ணெய் தடவி பேப்பரில் விசிறி  மடிப்பது போல் மடித்து வட்டமாக சுருட்டவும்.
  3. பிறகு சப்பாத்திகலாக  தேய்த்து தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.
  4. இதே போல 4, 5 பரோட்டாக்களை சுட்டு ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து தட்டி எடுத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE