Home / Recipes / Ennai katharikai kuzhambu

Photo of Ennai katharikai kuzhambu by Jayanthi kadhir at BetterButter
409
2
0.0(0)
0

Ennai katharikai kuzhambu

Mar-30-2018
Jayanthi kadhir
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu

Ingredients Serving: 6

  1. சிறிய அளவிலான கத்தரிக்காய் 8
  2. சின்ன வெங்காயம் 1/2 கப்
  3. தக்காளி 1/2 கப்
  4. புளி கரைசல்1 கப்
  5. பூண்டு 10 பல்
  6. பச்சை மிளகாய் 2
  7. குழம்பு மிளகாய் தூள் 3 மேஜை கரண்டி
  8. மஞ்சள் தூள் 1/4-டீஸ்பூன்
  9. தேங்காய் பால் 3 மேஜை கரண்டி
  10. கடுகு 1/2 டீஸ்பூன்
  11. வெந்தயம் 1/4 டீஸ்பூன்
  12. எண்ணெய் 1 குழி கரண்டி

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெந்தயம் தாளித்து பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்
  2. சிறிது நேரம் கழித்து கத்தரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பிறகு அதில் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்
  4. பின் அதில் தூள் வகைகள் போட்டு கிளறி புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்
  5. பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE