Home / Recipes / Chicken pasta

Photo of Chicken pasta by hajirasheed haroon at BetterButter
423
5
0.0(0)
0

Chicken pasta

Apr-03-2018
hajirasheed haroon
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken pasta RECIPE

ஆரோக்கியமானது சிக்கன் சேர்த்ததால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

Recipe Tags

  • Non-veg
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. பாஸ்தா 200 கிராம்
  2. எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் 100gm
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 2
  5. இஞ்சி பூண்டு விழுது 2ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1ஸ்பூன்
  8. கரம் மசாலா 1ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவைக்கேற்ப

Instructions

  1. பாஸ்தாவில் உப்பு எண்ணெய் சேர்த்து தண்ணீரில் வேக வைக்கவும்
  2. வெந்த பாஸ்தாவை குளிர்ந்த நீரில் போட்டு வடிகட்டி ஆற விடவும்
  3. சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி அதில் இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள்தூள மிளகாய்தூள் உப்பு போட்டு பிரட்டி வைக்கவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை பொரித்துக் கொள்ளவும் அதே எண்ணெயில் வெங்காயம்,தக்காளி,இஞ்சிபூண்டு"உப்பு சேர்த்து வதக்கவும்
  5. பிறகு அதில் மஞ்சள் தூள்,மிளகாய்தூள் கரம் மசாலாதூள் சேர்த்து வதக்கவும்
  6. வெங்காய மசாலாவில் வேக வைத்த பாஸ்தாவை போட்டு கிளறவும்
  7. கடைசியாக பொறித்த சிக்கனை போட்டு சிறு தீயில் வேக வைத்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE