Home / Recipes / KANDHVI

Photo of KANDHVI by Saivardhini Badrinarayanan at BetterButter
387
3
0.0(0)
0

KANDHVI

Apr-03-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Gujarat
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 4

  1. மோர் 3 கப்
  2. கடலை மாவு 1 கப்
  3. பச்சைமிளகாய் 2
  4. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  5. வெள்ளை எள் 1 மேஜைக்கரண்டி
  6. பெருங்காயத்தூள் 1 மேஜைக்கரண்டி
  7. மஞ்சள் தூள் 1 மேஜைக்கரண்டி
  8. உப்பு
  9. எண்ணெய்
  10. கொத்துமல்லி இலை

Instructions

  1. ஒரு கடாயில் மோர் 3 கப் , கடலை மாவு 1 கப் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலந்து கொண்டே இருக்கவும்.
  2. பின் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து நன்கு வெந்த பின் அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறி ஒரு தட்டில் சிறுது போட்டு சூடு லேசா ஆரிய பின் ரோல் செய்யும் பதத்திரிக்கு வரும் வரை கிளறி இறக்கவும்.
  3. பின் கிச்சன் கல்லில் எண்ணெய் தடவி கிளறி வைத்த கலவையை கொட்டி ஒரு கிண்ணம் வைத்து நன்கு லேசாக பரப்பி விடவும்.
  4. கை சூடு பொறுக்கும் அளவில் இருக்கும் போது ரோல் செய்து கொள்ளவும்.
  5. ரோல் செய்த அனைத்தையும் சிறிய துண்டுகளாக வெட்டி கடுகு, பெருங்காயத்தூள், ஜீரகம், வெள்ளை எள், பச்சைமிளகாய் சேர்த்து தாளித்து கொட்டினால் மிகவும் அருமையாக இருக்கும்.
  6. கொத்து மல்லி இலை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE