Home / Recipes / Dhal ideyappam

Photo of Dhal ideyappam by Balajayasri Dhamu at BetterButter
446
5
0.0(0)
0

Dhal ideyappam

Apr-04-2018
Balajayasri Dhamu
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Dhal ideyappam RECIPE

வெதுவெதுப்பான தண்ணீரில்இட்லிஅரிசி 5மணி நேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. இட்லி அரிசி 250 கி
  2. துவரம் பருப்பு50கி
  3. தேங்காய் துருவல்1/2மூடி
  4. கடுகு1தேக்கரண்டி
  5. உளுந்து1தேக்கரண்டி
  6. பச்சை மிளகாய்2
  7. வரமிளகாய்2
  8. தேவையான அளவு உப்பு
  9. மஞ்சள் தூள்1தேக்கரண்டி
  10. நல்ல எண்ணெய் 5தேக்கரண்டி
  11. கொத்தமல்லி தழை2தேக்கரண்டி

Instructions

  1. ஊறவைத்த அரிசியை மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து நைஸாக அரைத்து கொள்ளவும்
  2. பின் இட்லி மாவு கரைக்க சுடு தண்ணிர் ஊற்றி கரைத்து கொள்ளவும்
  3. இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து ஊற்றி வைத்து அவிக்க வேண்டும்
  4. அவற்றை சந்தவம் பிழியும் மரத்தில் போட்டு பிழிந்து அவற்றை ஹாட் பேக்கில் போடவும்
  5. பின்ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு தண்ணிர் ஊற்றி முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து வரமிளகாய் கட் செய்த பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்
  7. பின் பருப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  8. தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி உப்பு தேவையான அளவு சேர்த்து கொள்ள வேண்டும்மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளரவும்
  9. பின்னர் அதில் சந்தவத்தை சேர்த்து நன்றாக கிளறவும்
  10. சூடான பருப்பு சந்தவம் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE