Home / Recipes / Coconut rice

Photo of Coconut rice by kamala shankari at BetterButter
124
3
0.0(0)
0

Coconut rice

Apr-04-2018
kamala shankari
10 minutes
Prep Time
45 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Bachelors
  • Tamil Nadu
  • Sauteeing
  • Main Dish
  • Vegan

Ingredients Serving: 2

  1. அரிசி 1 கப்
  2. தண்ணீர் தேவையான அளவு
  3. எண்ணெய் தாளிக்க
  4. கடுகு 1 தேக்கரண்டி
  5. கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை சிறிது
  7. பச்சை மிளகாய் 2
  8. தேங்காய் துருவல் 1 கப்
  9. உப்பு தேவையான அளவு

Instructions

  1. அரிசி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பொலபொல வென வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை கடலைப்பருப்பு பச்சை மிளகாய் தாளித்து கொள்ளவும்
  3. தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும்
  4. வேக வைத்த சாதம் உப்பு சேர்த்து கிண்டி இறக்கவும்
  5. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE