Home / Recipes / MINI idly & 3 friends

Photo of MINI idly & 3 friends by Waheetha Azarudeen at BetterButter
299
6
0.0(0)
0

MINI idly & 3 friends

Apr-06-2018
Waheetha Azarudeen
60 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT MINI idly & 3 friends RECIPE

ஒரு அருமையான காலை உணவு...

Recipe Tags

  • Veg
  • Hard
  • Everyday
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. இட்லிக்கு:yum::yum:
  2. பச்சை அரசி 1 கப்
  3. இட்லி அரசி 3 கப்
  4. உளுந்து 1 கப்
  5. வெந்தயம் 1 ஸ்பூன்
  6. உப்பு
  7. இட்லி பொடிக்கு:yum::yum:
  8. காய்ந்த மிளகாய் வற்றல் 10
  9. கடலை பருப்பு 50 கிரம்
  10. உளுந்து 50 கிரம்
  11. எள்ளு 10 கிரம்
  12. வேர்க்கடலை 20 கிரம்
  13. பூண்டு 5 பல்
  14. உப்பு
  15. பெருங்காயம்
  16. வெள்ளம் 1 சிறிய துண்டு
  17. தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருள்கள்:yum::yum:
  18. தேங்காய் 4 பத்தை
  19. பச்சை மிளகாய் 2
  20. வெங்காயம் 1
  21. உப்பு
  22. கொத்தமல்லி தழை அலங்கரிக்க
  23. சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:yum::yum:
  24. துவரம் பருப்பு 1 கப்
  25. தக்காளி 2
  26. வெங்காயம் 2
  27. மஞ்சள் தூள்
  28. சாம்பார் பொடி
  29. முருங்கை காய் 1
  30. புளி கரைசல்
  31. எண்ணெய்
  32. கடுகு
  33. காய்ந்த மிளகாய்
  34. கருவேப்பிலை
  35. கொத்தமல்லி
  36. உப்பு
  37. வெள்ளம்

Instructions

  1. இட்லி செய்ய :heart_eyes::heart_eyes::heart_eyes: அரசி , உளுந்து மற்றும் வெந்தயம் 6 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டர் இல் தனி தனியாக அரைக்கவும்.
  2. பின்பு 8 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து மினி இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும் இட்லி தயார்
  3. இட்லி பொடி :heart_eyes::heart_eyes::heart_eyes: கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் வற்றல், உளுந்து, எள்ளு, வேர்க்கடலை, பூண்டு எல்லாம் தனி தனியாக வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும் பின்பு உப்பு வெள்ளம் சேர்க்கவும்... இட்லி பொடி தயார்
  4. தேங்காய் சட்னி செய்ய:heart_eyes::heart_eyes::heart_eyes: தேங்காய், பச்சை மிளகாய், வெங்காயம் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.. பின்பு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
  5. சாம்பார் செய்ய:heart_eyes::heart_eyes::heart_eyes: துவரம் பருப்பு வேகவைத்து கொள்ளவும்
  6. பின்பு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு, காய்ந்த மிளகாய் வற்றல், கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  7. பின்பு தக்காளி , முருங்கை காய் சேர்க்கவும்
  8. பின்பு சாம்பார் பொடி, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  9. பின்பு வேகா வைத்த துவரம் பருப்பு, புளி கரைசல் சேர்க்கவும்
  10. 10 நிமிடம் வேகா வைத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
  11. மினி இட்லிக்கு 3 நண்பர்கள் தயார் ...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE