Home / Recipes / Instant ragi rava idli

Photo of Instant ragi rava idli by pavumidha arif at BetterButter
444
6
0.0(0)
0

Instant ragi rava idli

Apr-07-2018
pavumidha arif
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. ரவை 1 கப்
  2. கேழ்வரகு மாவு 1 கப்
  3. தயிர் 1 கப்
  4. உப்பு 1 டீஸ்பூன்
  5. பேக்கிங் சோடா 1/2 டீஸ்பூன்
  6. தண்ணீர் தேவையான அளவு

Instructions

  1. வாணலியில் ரவையை லேசாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
  2. பின்னர் ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவை, கேழ்வரகு மாவு, உப்பு சேர்த்து கிளறவும்.
  3. பிறகு தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு பதத்தில் கொண்டு வரவும்.
  4. இதனை 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  5. 30 நிமிடம் கழித்து சமையல் சோடா சேர்த்து நன்கு கிளறவும்.
  6. இட்லி தட்டில் எண்ணெய் தடவி ராகி மாவினை ஊற்றவும்.
  7. 15 நிமிடம் கழித்து சுவையான ஆரோக்கியமான ராகி ரவை இட்லி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE