Home / Recipes / Tamarind Poha

Photo of Tamarind Poha by Krishnasamy Vidya Valli at BetterButter
298
4
0.0(0)
0

Tamarind Poha

Apr-09-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. அவல் -2 கப்
  2. வெங்காயம் -1(விருப்பப்பட்டால்)
  3. உப்பு -11/4 தேக்கரண்டி
  4. புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
  5. மஞ்சள் பொடி -4 சிட்டிகை
  6. தனியா பொடி -1/2 தேக்கரண்டி
  7. காரப்பொடி -1/4 தேக்கரண்டி
  8. சாம்பார் பொடி -1/4 தேக்கரண்டி
  9. வெல்லப்பொடி -2 சிட்டிகை
  10. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது -2 தேக்கரண்டி
  11. தாளிக்க
  12. எண்ணெய் -1 தேக்கரண்டி
  13. கடுகு -1 தேக்கரண்டி
  14. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  15. எள் -1/4 தேக்கரண்டி
  16. கடலைப்பருப்பு -1/2 தேக்கரண்டி
  17. வறுத்த வேர்கடலை -2 மேஜைக்கரண்டி
  18. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  19. மிளகாய் வத்தல் -4
  20. பெருங்காயம் -4 சிட்டிகை

Instructions

  1. லேசான அலவாக இருந்தால் களைந்து ஐந்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். கெட்டி அவலாக இருந்தால் அரைமணி நேரம் தேவையான அளவு தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்.
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  3. வெங்காயம் சேர்த்து வதக்கி பச்ச வாசனை போனவுடன் புளியை கரைத்து சேர்த்து உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து வதக்கவும்
  4. ஊறவைத்த அவலை சேர்த்து கிளறவும்
  5. கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE