Home / Recipes / Dates bar

Photo of Dates bar by kamala shankari at BetterButter
757
3
0.0(0)
0

Dates bar

Apr-09-2018
kamala shankari
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Dates bar RECIPE

Healthy and easy

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 2

  1. நறுக்கிய பேரீச்சம் பழம் 10
  2. அக்ரூட் பாதாம் வேர்க்கடலை பிஸ்தா முந்திரி கலவை 1 கப்
  3. தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி
  4. தேன் தேவையான அளவு
  5. பட்டை தூள் 1 தேக்கரண்டி
  6. வறுத்த வெள்ளை எள் 1 தேக்கரண்டி

Instructions

  1. நட்ஸ் கலவை கரகரப்பாக திரித்து எடுத்து கொள்ள வேண்டும்
  2. அதே மிக்ஸியில் டேட்ஸ் போட்டு 3 சுற்று சுற்றவும்
  3. அத்துடன் நட்ஸ் கலவை தேன் சேர்த்து லேசாக சுற்றவும்
  4. வெள்ளை எள் சேர்த்து கலக்கவும்
  5. கையில் தேங்காய் எண்ணெய் தடவி இந்த கலவையை தட்டி எடுத்து கொள்ள வேண்டும்
  6. குழந்தைகளுக்கு பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE