Home / Recipes / Masala egg fry

Photo of Masala egg fry by Dhibiya Anand at BetterButter
303
4
0.0(0)
0

Masala egg fry

Apr-11-2018
Dhibiya Anand
15 minutes
Prep Time
5 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Masala egg fry RECIPE

Spicy egg

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 1

  1. முட்டை : 2 வேகவைத்தது
  2. மஞ்சள் தூள் : 1/2 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  4. மல்லி தூள் : 1 ஸ்பூன்
  5. கரம் மசாலா : 1 ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது : சிறிது
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. கறிவேப்பிலை

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  2. பின்பு மசாலா தூள்களை சேர்த்து வதக்கி உப்பு சேர்க்கவும்
  3. ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து வதக்கி முட்டையை சேர்த்து மசாலா நன்கு ஒட்டும் வரை வதக்கி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE