Home / Recipes / Urd dall vada

Photo of Urd dall vada by கமலாஸ் tech at BetterButter
591
4
0.0(0)
0

Urd dall vada

Apr-12-2018
கமலாஸ் tech
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Urd dall vada RECIPE

பண்டிகை

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 2

  1. சின்ன கப் உளுந்து
  2. இஞ்சி 1 சின்ன துண்டு
  3. மிளகு 1 டீ ஸ்பூன்
  4. சீரகம் 1 டீ ஸ்பூன்.
  5. உப்பு
  6. கறிவேப்பிலை

Instructions

  1. உளுந்து 1/2 மணி ஊற வைக்கவும்
  2. தண்ணீர் வடித்து விட்டு உப்பு,மிளகு,சீரகம்,இஞ்சிசேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்
  3. கறிவெப்பிலை சேர்க்கவும்
  4. கலந்து வடை தட்டி எண்ணையில் பொறிக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE