Home / Recipes / Leftover Idly Nuggets

Photo of Leftover Idly Nuggets by Hameed Nooh at BetterButter
227
4
0.0(0)
0

Leftover Idly Nuggets

Apr-15-2018
Hameed Nooh
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Leftover Idly Nuggets RECIPE

இட்லியை மசித்த உருளைக்கிழங்குடன் மசாலாக்கள் சேர்த்து தயாரிக்கும் சுவையான மாலை நேர தின்பண்டம்.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Frying
  • Snacks

Ingredients Serving: 4

  1. இட்லி - 3
  2. உருளைக்கிழங்கு - 2
  3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  4. மிளகுதூள் - 1 தேக்கரண்டி
  5. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  6. துறுவிய சீஸ் - 2 மேசைக்கரண்டி
  7. வெங்காயம் - 1
  8. பச்சை மிளகாய் - 2
  9. நறுக்கிய மல்லித்தழை - 2 மேசைக்கரண்டி
  10. மைதா - 3 மேசைக்கரண்டி
  11. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  12. ப்ரட் க்ரம்ஸ் - 1 கப்
  13. எண்ணெய் - பொறிக்க
  14. உப்பு - சுவைக்கேற்ப

Instructions

  1. உருளைக்கிழங்கு அவித்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும்.
  2. ஒரு பல்லாரி வெங்காயத்தை தோல் நீக்கி மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
  3. இட்லியை கையால் உதிர்த்து அதோடு மசித்த உருளை கிழங்கு துருவிய சீஸ் மசாலாக்கள் நறுக்கிய மல்லித்தழை பச்சை மிளகாய் வெங்காய விழுது இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
  4. பிறகு சம பங்குகளாக பிரித்து நக்கட்ஸ் வடிவில் பிடிக்கவும்.
  5. மைதாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்துக் கொள்ளவும்.
  6. இப்பொழுது பிடித்து வைத்த நக்கட்ஸ்களை மைதா கலவையில் தோய்த்து ப்ரட் க்ரம்ஸில் பிரட்டி எடுக்கவும்.
  7. அரை மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும்.
  8. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தணலில் நக்கட்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE